True about PAHAL(DBTL) scheme subsidy
மத்திய அரசின் சிலிண்டருக்கு மானியம் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. திடீரென்று மானியம் ரத்து என்று சொல்லி விட்டால் சிலிண்டர் விலை அப்படியே இருக்கும். அவர்கள் விற்கும் பொருளின் விலையை அதிக விலை கொடுத்து நாம் வாங்கி மறுபடியும் நமக்கு பணம் தருவது என்றால் யோசிக்க வேண்டாமா ? .. சிலிண்டர் விலையை அதிகமாக ஏற்றுவதற்கு இது ஒரு வழி ... இப்போது ஏற்றினால் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் ... ஒரு வருடம் கழித்து மானியம் ரத்து என்பார்கள்.. நமக்கு ஒவ்வொருவருக்காக அனுப்பும் பணத்தை மொத்தமாக டீலருக்கு கொடுக்க வேண்டியது தானே ? இது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் வேலை ..
Tags : DBTL,PAHAL, Tamil Nadu